அமரர் கந்தையா கனகராயர் ( ராஜா அண்ணை ) தமிழ்மன்றத்தின் முன் நாள் தலைவர் க.கனகராயர் அவர்கள் இன்று கலை 15.07.2026 அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார் எனும் துயர்செய்தியை உங்களுடகன் பகிர்ந்து கொள்கின்றோம். ராஜா அண்ணன் என்று பாசமாக அழைக்கப்படும் கனகராயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி தகவல் தமிழ்மன்றம்
