துயர்பகிர்வோம்…. அமரர் திரு நடராஜா கண்ணதாசன் (ராசன்) யாழ் சிறுப்பிட்டி திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிராங்பேர்ட் யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கண்ணதாசன் நடராஜா அவர்கள் 20.04.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இறைபதம் அடைந்த அமரர் திரு நடராஜா கண்ணதாசன் (ராசன்) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக