துயர்பகிர்வோம் திருமதி பிறேமா அகிலன் இத் துயரச்செய்தியை ஆழ்ந்த இரங்கலுடன் பகிர்ந்துகொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்