துயர்பகிர்வோம் துயர்பகிர்வோம் யாழ் ஊரங்குணை வடக்கு குப்பிழான் கற்கரைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எஸ்போர்ண் (Eschborn) பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா மகாலிங்கம் அவர்கள் 01.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். October 9, 2024 FacebookTwitterPinterestWhatsApp